கற்பக விநாயகர் ஆலயம்

வசதிகள் / சேவைகள்

வசதிகள்

புதிய ஆலயம் கட்டியபின் எங்கள் எதிர்கால திட்டம்

  1. இங்கு நாம் கட்டுவது ஆலயம் மட்டுமன்றி ஆலயத்தின் கீழே பரதநாட்டியம், சங்கீதம், யோகா போன்ற வகுப்புகள், கலைவிழாக்கள், திருமணம் போன்றவை நடாத்தக்கூடியதாக ஓர் கலாச்சாரமண்டபம் (முக்கியம்: மது, மாமிசமற்ற சைவ உணவுகள் மட்டுமே) அமைப்பது.
  2. முன்பகுதி (பிரதான வீதி அருகே) வணிகமண்டலம் (கடைகள் போன்றவை) அத்துடன் ஒருபகுதி மக்கள் கலந்துரையாட (வயதான ஓய்வுபெற்றோர் கேட்டதற்கிணங்க) ஒர் அறை.
  3. மேலும் நூலக வசதி, முதலுதவி மருத்துவ மன்றம், சக்கரநாற்காலி சேவை, காலணி வைக்குமிடம், வாகனத்தரிப்பிடம், போன்றவை.

சேவைகள்

  1. இந்துசமய தேவார வகுப்புகள்.
  2. அன்னதானங்கள், சிற்றுண்டிச்சேவைகள்.
  3. இளையோர்களுக்கான தமிழர் கலச்சார ஒன்றுகூடல் மற்றும் அவர்களின் சந்திப்பிடம்.
  4. அடுத்து Epalinges-Croisettes(Metro கடைசித் தரிப்பிடம்)இல் இருந்து ஓர் போக்குவரத்து சேவையும் ஒழுங்கு செய்கின்றோம். Bus வசதியும் உள்ளது.